Friday, February 26, 2010

இலக்கியமன்றத்தில் இன்று (27-02-2010)

இலக்கியமன்றத்தில் இன்று (27-02-2010)

அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் வாரந்தோறும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு தலைப்பு (கடந்த கூட்டத்தில் தர்ப்பட்ட) குறித்து உறுப்பினர்கள் பேசுவர்.

இன்றைய(27-02-2010) தலைப்பு " நட்பு".

உலகளாவிய தமிழ் நெஞ்சங்கள் தங்கள் கருத்துகளை இணையம் மூலமும் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

1 comment:

  1. ஒ.பி.சி பற்றிய கூட்டம் இருந்ததால், இலக்கிய மன்ற பயிற்சி அவை அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது. ஆம், நட்பின் அடிப்படையிலும், நண்பர்களின் ஒத்துழைப்புடனும்தான் ஒ.வை ..பட்டது.

    ReplyDelete