Saturday, November 7, 2009

இலக்கிய மன்ற உறுப்பினர்கள்

அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர்கள்:

தி.நா. கிருஷ்ணமூர்த்தி - தலைவர்
சேது மனோகரன் - துணைத் தலைவர்
சேது கபிலன் - செயலர்
சென்ன்பகராஜா - துணைச் செயலர்
கண்ணதாசன் - பொருளாளர்.

செயலாக்க உறுப்பினர்கள்:

அன்பு அழகர்சாமி
முனைவர் அய்யாராஜு
பாலகாந்தி
ஜெயராமன்

திருமதி கமலா தோதாத்ரி
திருமதி நாச்சா ரவி
திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி

அந்தமான் அருண்
அமெரிக்கா கார்த்திக் பாபு
கார்த்திகைநாதன்
மனோகரன்
பார்த்தசாரதி
இரதி முருகன்
கார்மான்
இராஜேந்திரன்
இராமகிருஷ்ணன்
செந்தில்
சூரியமூர்த்தி
காளையராஜன்

2 comments:

  1. ஐயா தலைவர் அவர்களுக்கு நன்றி இந்த அருமையான வேளைக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் தகும் இதே வேளையில் எனக்கு சில தேவைகள் உள்ளன அறிந்து கொள்வதற்காக அதாவது தமிழ் மொழிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் நம் இனத்தின் வளர்ச்சிக்காகவும் பலர் பல விதமான தியாகங்களைச் செய்துள்ளனர் உலகம் முழுவதுலுமாக நமது தமிழகத்திலும் சேர்த்து பொதுவாக நம் தமிழ் மக்களுக்கு சில பெரியவர்களைப் பற்றித் தெரியும் உ.ம் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், திரு.வி.க, தந்தை பெரியார், டாக்டர் மு.வ, தமிழ்த்தாத்தா உ.வே. சா, டாக்டர் கலைஞர் இவர் போன்ற இன்னும் சில பிரபல மானவர்கள், ஆனால் பெரிதாக வெளியில் தெரியாத தமிழ்ப் பெரியவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள மனம் துடிக்கின்றது, ஆவலும் மிகுதியாக உள்ளது ஆகையினால் இச் செய்தியினை வலையில் பதிவு செய்தால் இவற்றைப் படிக்கும் இலக்கிய மற்றும் தமிழார்வம் மிக்க அன்பர்கள் தமக்குத் தெரிந்த தமிழ்ப் பேராளர்களைப் பற்றிய விபரங்களை வலையில் அனுப்பினால் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என நினைத்து இச் செய்தியினை உங்கள் முன்பாக வைக்கிறேன்.
    மேலும்
    சில விசயங்கள் அதாவது வள்ளுவப் பெருந்தகை
    திருக்குறள் மற்றும் தான் எழுதினாரா இல்லை நான் கேள்விப் பட்ட வரை இன்னும் பல நூல்களை அவர் படைத்திருந்தார் உதாரணத்திற்காக வெட்டியான் போன்றவை கம்பரின் இராமாயணம் தவிர பிற இலக்கியங்கள் கவிதைகள் ஏதும் இருப்பினும் அவைகளைப் பற்றி படிக்கவும் ஆசை, எமது இந்த ஆசை நிறைவேறுமா !

    என்றும் நன்றியுடன்
    பி.செண்பகராஜா.

    ReplyDelete
  2. உலகெலாம் பரவி விரிந்து இருக்கும் எனதருமை தமிழன்பர்களுக்கு வணக்கம்,

    பிரதி வாரம் சனிக்கிழமைகள் தோறும் எங்களது இலக்கியமன்றத்தில் அந்தவாரத்திற்கான தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் தருகிற தலைப்புகளில் இலக்கிய அன்பர்கள் அவரவர்கள் கருத்துகளை எடுத்து வைத்திடுவர், இந்த வாரம் அதாவது வருகின்ற 28.11.2009 மாலை 5.30 மணிக்கு முனைவர் மா. அய்யாராஜு அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும் அவர்கள் தந்திருக்கும் தலைப்பு கவிஞர் வைரமுத்துவின் "வைர வரிகள்" இலக்கிய ஆர்வம் மிக்க உலகளாவிய தமிழர்கள் அவரவர்களுக்கு பிடித்த கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதையில் உங்களுக்கு பிடித்த வைர வரிகளை இந்த வலையில் தெரிவித்தால் உங்கள் சார்பாக எங்களது இலக்கிய அவையிலே நான் படித்து காண்பித்து உங்களையும் அந்த அவையிலே இடம் பெறச் செய்கிற ஒரு வாய்ப்பினை நல்குவீர் . வாழ்க தமிழ் - வெல்க தமிழர் தமிழ்த் திருநாடு.

    ReplyDelete